Category: General

  • Daily Breakfast

    Daily Breakfast with water bottle

    Today onwards with one water Bottle. Thanks to the water donor….

    நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
    புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில்
    நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
    எல்லார்க்கும் பெய்யும் மழை – மூதுரை – ஔவையார்

    விளக்கம்
    உழவன் நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் அங்கிருக்கும் புல்லுக்கும் பயனைத் தரும். அது போலவே இந்தப் பழமையான உலகில் நல்லவர் ஒருவர்க்காகப் பெய்யும் மழை (பலன்கள்) எல்லாருக்குமே பயனைத் தரும்

  • Daily Breakfast

    பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
    தீப்பிணி தீண்டல் அரிது– குறள்.227

    பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசி என்னும் கொடிய நோய் அணுகுவதில்லை..

    The fiery disease of hunger shall never touch him, who habitually shares his food with others( needles )

  • Daily Morning Breakfast to 25 people

    பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
    தீப்பிணி தீண்டல் அரிது– குறள்.227

    Daily morning breakfast to 25people thanks to…..

    பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசி என்னும் கொடிய நோய் அணுகுவதில்லை..

    The fiery disease of hunger shall never touch him, who habitually shares his food with others( needles )

  • ஆத்திசூடி

    தமிழ் எழுத்துதமிழ் வாக்கியம்English Translation
    அஅறம் செய்ய விரும்புIntend to do right deeds
    ஆஆறுவது சினம்Nature of anger is to subside
    இஇயல்வது கரவேல்Help others as much as you can
    ஈஈவது விலக்கேல்Do not stop or avoid charitable deeds
    உஉடையது விளம்பேல்Do not brag about your possessions- wealth, skills, knowledge, etc…
    ஊஊக்கமது கைவிடேல்Never lose hope or motivation
    எஎண் எழுத்து இகழேல்Do not despise numbers and letters (maths; or arts, science, and literature)
    ஏஏற்பது இகழ்ச்சிAccepting (alms) is disgraceful
    ஐஐயமிட்டு உண்Give alms, then eat
    ஒஒப்புரவு ஒழுகுAdapt to your changing world
    ஓஓதுவது ஒழியேல்Never stop learning
    ஒளஒளவியம் பேசேல்Do not speak ill about others (especially behind their back)
    ஃஅஃகம் சுருக்கேல்Do not hamper development or creativity
    (more…)
  • Tea with Honourable Governor and Honourable Chief Minister of Pondicherry

    இன்று 15.08.2019 புதுவை மேதகு ஆளுநர் கிரன்பேடி மற்றும் புதுவை முதல்வர் மாண்புமிகு வே.நாராயணசாமி அவர்களுடன் தேனீர் விருந்து உபசரிப்பில் தனியாக அழைத்து சமூக பணியினை பாராட்டி வாழ்த்திய தருணத்தில்

  • இரும்பு வலைகளை அகற்றும் சமூக பணி

    சமூக பணி

    இரும்பு வலைகளை அகற்றும் சமூக பணி

    இடம்: ஸ்ரீ நிவாஸ் நகர் 4வது வீதி, சின்னச்சாமி முதலியார் நகர் அரியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் இன்று 19.08.2017 (more…)