Some of todays beneficiaries. Saptur Periya Raja s 30 th day.. So his favourite Rava kitchadi too as additional.
Author: araneri_uyc8ln
-
Daily Breakfast

Today onwards with one water Bottle. Thanks to the water donor….
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை – மூதுரை – ஔவையார்விளக்கம்
உழவன் நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் அங்கிருக்கும் புல்லுக்கும் பயனைத் தரும். அது போலவே இந்தப் பழமையான உலகில் நல்லவர் ஒருவர்க்காகப் பெய்யும் மழை (பலன்கள்) எல்லாருக்குமே பயனைத் தரும் -
Daily Breakfast
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது– குறள்.227
பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசி என்னும் கொடிய நோய் அணுகுவதில்லை..

The fiery disease of hunger shall never touch him, who habitually shares his food with others( needles )


-
Daily Morning Breakfast to 25 people
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது– குறள்.227
Daily morning breakfast to 25people thanks to…..

பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவர்களைப் பசி என்னும் கொடிய நோய் அணுகுவதில்லை..
The fiery disease of hunger shall never touch him, who habitually shares his food with others( needles )
-
ஆத்திசூடி
(more…)தமிழ் எழுத்து தமிழ் வாக்கியம் English Translation அ அறம் செய்ய விரும்பு Intend to do right deeds ஆ ஆறுவது சினம் Nature of anger is to subside இ இயல்வது கரவேல் Help others as much as you can ஈ ஈவது விலக்கேல் Do not stop or avoid charitable deeds உ உடையது விளம்பேல் Do not brag about your possessions- wealth, skills, knowledge, etc… ஊ ஊக்கமது கைவிடேல் Never lose hope or motivation எ எண் எழுத்து இகழேல் Do not despise numbers and letters (maths; or arts, science, and literature) ஏ ஏற்பது இகழ்ச்சி Accepting (alms) is disgraceful ஐ ஐயமிட்டு உண் Give alms, then eat ஒ ஒப்புரவு ஒழுகு Adapt to your changing world ஓ ஓதுவது ஒழியேல் Never stop learning ஒள ஒளவியம் பேசேல் Do not speak ill about others (especially behind their back) ஃ அஃகம் சுருக்கேல் Do not hamper development or creativity -
Tea with Honourable Governor and Honourable Chief Minister of Pondicherry
இன்று 15.08.2019 புதுவை மேதகு ஆளுநர் கிரன்பேடி மற்றும் புதுவை முதல்வர் மாண்புமிகு வே.நாராயணசாமி அவர்களுடன் தேனீர் விருந்து உபசரிப்பில் தனியாக அழைத்து சமூக பணியினை பாராட்டி வாழ்த்திய தருணத்தில்


-
இரும்பு வலைகளை அகற்றும் சமூக பணி
சமூக பணி
இரும்பு வலைகளை அகற்றும் சமூக பணி
இடம்: ஸ்ரீ நிவாஸ் நகர் 4வது வீதி, சின்னச்சாமி முதலியார் நகர் அரியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் இன்று 19.08.2017 (more…)





